மனோ பாலாவை கொன்றது இந்த இரண்டு… அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோ பாலா, நல்ல நடிகரும், இயக்குனரும், சதுரங்க வேட்டை போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளர் என கோலிவுட் ரசிகர்களின் பிரபலமானவராக இருந்து வருகிறார். பார்ப்பதற்கு ஒல்லியான மெலிந்த உடலமைப்பை கொண்டிருந்த மனோபாலா அதுவே அவரின் காமெடியை ரசிக்கும்படியாக அமைந்து.

ஆனால் உண்மையில் அவரது உடல் இப்படி இருக்க காரணம், அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கமும், குடி பழக்கும் தான். இதை அவரே பேட்டியில் கூட வெளிப்படையாக கூறியிருக்கிறார். சம்பாதிக்கும் பணத்தை மருத்துவரிடம் கொடுத்தே அழித்து வந்துள்ளார். எலும்புகள் எல்லாம் பலவீனமாகி இனிமேல் சிகரெட் பிடித்தீங்கன்னா இறந்துவிடுவீர் என டாக்டர் கூறியதால் எல்லாத்தையும் நிறுத்திவிட்டார்.

ஆனாலும், அவரது உடல் பாதிப்படைந்தது அடைந்தது தான். இதனால் இதனிடையே அவ்வப்போது மாரடைப்பால் அவதி பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென சற்றுமுன் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 69. இந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ந்து விட்டது. கடந்த 80களில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆகி சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ள மனோ பாலா கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உயிரை விட்ட பிரபலத்தை நினைத்து சக நடிகர் , நடிகைகள் வேதனை அடைந்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

3 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

4 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

4 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

4 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

5 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

5 hours ago

This website uses cookies.