ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் செட் ஆகும்.. புது பஞ்சாயத்தை கிளப்பிய மன்சூர் அலிகான்..!

Author: Vignesh
24 June 2024, 10:59 am

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாஇதனிடையே கவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது. இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

இந்நிலையில், சமீப காலமாக மன்சூர் அலிகான் பேசும் விஷயங்கள் மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், நடிகை திரிஷாவை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் வம்பு இழுத்திருக்கிறார். ஒரு விழாவில், கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான் ரஜினிக்கு 70, 80 வயதாகிவிட்டது என்றும், அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே கஷ்டம் தான். ஒன்னு அடுத்தவன் பொண்டாட்டியா இருக்க வேண்டும். அதாவது, இருபதில் இருந்து 25 வயதில் இருக்கும் ஒருவரை அவருக்கு ஹீரோயினாக போட முடியாது.

Rajinikanth And Aishwarya Rai

மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!

திருமணமான நடிகர்கள்தான் ரஜினிக்கு செட்டாவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், யாரும் தவறாக நினைக்க வேண்டாம். உதாரணமாக, ஐஸ்வர்யாராயை எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு, இப்போது வயதாகிவிட்டது. தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் கொட்டி அவர்களை தேடி செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 198

    0

    0