ரோஜாவை உருகி உருகி காதலித்த மன்சூர் அலிகான்..- சினிமாவை விட்டு விலக காரணமே இதுதான்..!

Author: Vignesh
29 July 2023, 7:00 pm

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா . அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

roja

பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். இப்போது மினிஸ்டர் ஆகியுள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார்.

roja - updatenews360

இதனிடையே, கணவர் செல்வமணியும் சினிமா துறையில் முக்கிய புள்ளி என்பதால், அவர்கள் மகள் அன்ஷு மாலிகாவும் சினிமாவுக்கு நடிக்க வர இருக்கிறார் என அவ்வப்போது செய்தி உலா வந்த நிலையில், மகள் மேற்படிப்புக்கு செல்ல இருப்பதாகவும், அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என ரோஜா தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு, ரோஜா குறித்து பல விஷயங்களை பதிந்துள்ளார். அதில், அவர் தன் மன்சூர் அலிக்கான ஒரு முறை சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் செம்பருத்தி படத்தில் செம்பருத்தி என்னுடைய சொத்து செம்பருத்தி என்னுடைய சொத்து என்ற வசனம் பேசினேன். ஆனால், கடைசியில் ரோஜாவை ஆர்கே செல்வமணி திருமணம் செய்து விட்டார் என்று மன்சூர் அலிக்கான் கிண்டலாக தெரிவித்து இருந்ததாகவும், மேலும் அவருக்கு ரோஜா மீது ஒரு தலை காதல் இருந்துள்ளது என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

mansoor ali khan -updatenews360

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை ரோஜா குறைத்துக் கொண்டார். ரோஜா ஆந்திர அரசியலில் இருந்து தற்போது கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 354

    0

    1