ரம்யா கிருஷ்ணனை Rape பண்ணும்போது இது தான் நடந்துச்சு … பிரபல நடிகர் பகீர் பேட்டி!

Author: Shree
9 September 2023, 11:02 am

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சி கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். கடைசியாக ரஜினியின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஐட்டம் நடிகையாக நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் வில்லன் மன்சூர் அலிகானிடம் மாட்டிக்கொண்டு படுகைக்காட்சிக்கு வற்புறுத்தப்படுவார். பின்னர் தான் ஒரு கர்ப்பிணி என காலில் விழுந்து கெஞ்ச மன்சூர் அலிகான் மனம் மாறி விட்டுவிடுவார்.

இந்த படத்தின் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் ” சினிமாவில் எப்படி Rape சீன்ஸ் எடுக்கிறாங்க என பத்திரிகையாளர் கேட்டதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், நான் ரம்யா கிருஷ்ணனை Rape பண்ண காட்டுக்குள்ள போவேன். அந்தம்மா வயிற்றை காமிச்சு குழந்தை இருக்குனு சொன்னதும் அப்படியே கால் பின்னாடி எடுத்துடுவேன்.

இது மாதிரி நிறைய நடிகைகளுடன் Rape சீன்ஸ்ல நடிச்சிருக்கேன். அப்போல்லாம் ஒரே ஒரு கேமரா வச்சி தான் படம் எடுப்பாங்க டேக், லாங் ஷாட், போகஸ் இப்படி நிறைய சான்ஸ் கிடைக்கும். நடிகைகள் நல்லா ஒத்துழைக்கலன்னா உனக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும் எல்லாத்தியும் முடிச்சிட்டு எம்.ஜி. ஆர் மாதிரி தங்கச்சி துணி எடுத்து போர்த்திக்கோமான்னு சொல்லிட்டு வந்திடுவேன் என செம கூலாக பேசியிருக்கிறார்.

https://www.youtube.com/shorts/zdC7Xopqtxk
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!