ஹீரோயின்கள் வெளிப்படையா சொல்லிருக்காங்க… படுக்கையைறை காட்சியின் சீக்ரெட்டை சொன்ன மன்சூர் அலி கான்..!

Author: Vignesh
19 August 2023, 2:49 pm

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட மன்சூர் அலிக்கான் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது, ஒருவர் படத்தில் ரேப் காட்சிகளை எப்படி படம் எடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்தவர் ரம்யா கிருஷ்ணன் வினிதா என பல ஹீரோயின்களுடன் அதுபோன்று சீன்களில் நடித்திருக்கிறேன்.

mansoor ali khan -updatenews360

விஜய் படம் ஒன்றில் நடிகை சுவாதியை சேலையை உருவி அப்படியே, தூக்கி போடுவேன். இந்த மாதிரி காட்சிகள் பல டேக் வாங்கும். இப்போதெல்லாம் அப்படி கிடையாது. ரேப் காட்சிகள் எடுக்கும் போது ஹீரோயின்கள் சிரித்து விடுவார்கள். இயக்குனர் இப்படி பண்ணாதீங்க ஒழுங்கா நடிங்க என்று கூறுவார் என தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!