பொம்பள சோக்கு கேக்குதா?.. அட Playboy மவனே.. SJ சூர்யா விடம் விவகாரமாக பேசிய விஷால்..!

Author: Vignesh
4 September 2023, 4:11 pm

பல ஃபிளாப் படங்களுக்கு பின் விஷால் நம்பி இருக்கும் படம் மார்க் ஆண்டனி. ‘மார்க் ஆண்டனி’ படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.

mark antony - updatenews360

ஜிவி பிரகாஷ் இசையில் செப்டம்பர் 15 இல் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நான் வில்லன் எப்போதும் வில்லனாகவே இருப்பேன் என்ற விஷாலின் மாஸ் டயலாக்கிலும், பொம்பள சோக்கு கேக்குதா என எஸ் ஜே சூர்யா கூறி சுடும் டயலாக்கும்,சில்க் ஸ்மிதாவை அச்சு அசல் உரித்து வைத்த நடிகையின் லுக்கும் டிரைலரை சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளது.

mark antony - updatenews360

மேலும் இது டைம் டிராவல் கதைபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக அமையும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளியாகி உள்ளதால் இந்த படம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என்ற நம்பிக்கை டிரைலரை பார்த்து வந்துள்ளதாக சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Mark Antony (Tamil) Official Trailer | Vishal | SJ Suryah | GV Prakash | Adhik | S.Vinod Kumar
  • RAshmika and Vijay in Omen Beach வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!
  • Close menu