தன் குழந்தைகளுடன் விளையாடும் மாஸ் ஹீரோ யாஷ் – வைரலாகும் வீடியோ.!

Author: Rajesh
11 May 2022, 6:39 pm

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி கொடி நாட்டி வருகிறத. கே.ஜி.எப். – 2. இந்த படத்தின் பிரமாண்ட் வெற்றி, வட இந்திய நடிகர்கள் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது என்றே கூறலாம்.அப்படி இப்படத்தின் காட்சிகள், திரையரங்கின் சீட் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்‌ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது. இதுவரை உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் யாஷ் தன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…