தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி கொடி நாட்டி வருகிறத. கே.ஜி.எப். – 2. இந்த படத்தின் பிரமாண்ட் வெற்றி, வட இந்திய நடிகர்கள் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது என்றே கூறலாம்.அப்படி இப்படத்தின் காட்சிகள், திரையரங்கின் சீட் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது. இதுவரை உலகம் முழுவதும் 1000 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் யாஷ் தன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
This website uses cookies.