விபத்தில் சிக்கிய லியோ பட நடிகர் மேத்யூ தாமஸ் குடும்பம்.. சம்பவ இடத்திலேயே பலி..!

Author: Vignesh
16 May 2024, 2:51 pm

கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜயின் மகனாக நடித்து பிரபலமானவர் மேத்யூ தாமஸ். இவர் மலையாள சினிமாவிலும் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியானது. இந்நிலையில், கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவில் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது கார் விபத்தில் சிக்கி உள்ளனர்.

mathew thomas

மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!

இதில், சம்பவ இடத்திலேயே உறவினர் பீனா டேனியல் என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பா, அம்மா, அண்ணன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்தினர் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: போதையில் கற்பழிக்கப்பட்டேன்?.. புது குண்டைத்தூக்கி போட்ட சுசித்ரா ..! (Video)

mathew thomas

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 313

    0

    0