உள்ளாடை மேட்டர் நறுக்குனு கேட்ட தினேஷ்: மாயாவுக்கு நோஸ்கட் கொடுத்த VJ அர்ச்சனா..!

Author: Vignesh
10 November 2023, 12:29 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது, இன்றைய முதல் பிரமோ வீடியோவில், ஆஜராகிய தினேஷ் நீதிபதியாக இருக்கும் ஆர்ஜே பிராவோவிடம், இங்கே இருக்கும் எல்லாருக்கும் ஒரு கண்ணியம் மரியாதை இருக்கு என்று தினேஷ் கூற, மாயா இது எல்லாம் ஒரு காமெடி என்று சொல்லியுள்ளார். இதற்கு அர்ச்சனா, ஒரு ஆண் உள்ளாடையை எடுத்து அவர்களை பார்த்து கமெண்ட் செய்திருந்தால் என்று கூறியிருக்கிறார். இந்த பிரமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!