முன்னணி நடிகரின் காதல் வலையில் விழுந்த நடிகை மீனா?.. அவரே கொடுத்த விளக்கம்..!

Author: Vignesh
19 July 2024, 9:21 am

90ஸ் காலத்தில் இருந்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை மீனா. இவர் உச்ச நடிகர்கள் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். மீனா நடித்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் நம்பும் வகையில், ஒரு ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் மீனா.

meena-

மேலும் படிக்க: திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!

முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மீனா அறிமுகமானார். இளம் வயதிலேயே ஹீரோயினான மீனா அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில், ஒவ்வொரு திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது.

meena

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடித்து வரும் மீனா குறித்து குறிப்பாக மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாகவும் ஒரு கிசுகிசு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி தற்போது, பிரபல ஹீரோவுடன் மீனா பெயரை இணைத்து காதல் கிசுகிசுவையும் சிலர் உலா விட்டு வருகின்றனர். அவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் மீனா தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Rumors are created by haters,
spread by fools,
and accepted by idiots 🙂

என அவர் கூறியிருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 162

    0

    0