தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மீரா சோப்ரா. பாலிவுட்டில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
முன்னதாக, மீரா சோப்ரா பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடந்த ஆண்டு மீரா சோப்ரா ரக்ஷித் கெஜ்ரிவால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், மீரா சோப்ராவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதை போல் தான் இதுவும் ஒரு டீப் ஃபேக் வீடியோவாக தான் இருக்கும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.