இப்படி ஒரு போஸ் கொடுப்பீங்கன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. Meera Jasmine hot pics.!!

Author: Rajesh
13 February 2022, 6:06 pm

நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கவர்ச்சி காட்டும் விதத்தில் பதிவிட்டுள்ள  புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?