“காதல் சொல்ல வந்தேன்” படத்தில் நடித்த மேக்னா ராஜ்-வா இது..! கொஞ்சம் வேற மாதிரி இருக்கும் Pics வைரல்..!

Author: Rajesh
13 February 2022, 8:03 pm

 “காதல் சொல்ல வந்தேன்” படத்தில் ந டிகையாக அறிமுகமானவர் மேக்னா ராஜ். அந்த படம் சுமாராகவே போனது. நடிகை மேக்னா ராஜ், கவிஞர் சினேகன் கதாநாயகனாக நடித்த ‘உயர்திரு மற்றும் 420’ படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிளட்ட மொழி படங்களில் நடித்துவந்தார். நடிகர் அர்ஜுனின் அண்ணனான சிரஞ்சீவியை காதலித்து திருமணம் முடித்தார். திருமணத்திற்கு பின் எல்லா பெண்களை போலவே இவருக்கும் உடல் எடை அதிகரித்தது.

இந்நிலையில் மேக்னா ராஜ்ஜின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் உடல் எடை கூடி இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu