தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.
இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான’பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார். வயதான தனுஷுக்கு நாயகியாக சினேகாவும், மகன் தனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.
சில மாதங்களுக்கு முன், நடிகை மெஹ்ரீன் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதலித்தார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்தது.
அதன் பிறகு, பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறினார்.
இப்போது, பிகினி உடையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.