கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அமரன்.
இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷல் ஆக ரிலீஸ் ஆகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீர்த்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது அனைவருக்குமே தெரியும்.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தது. மேலும் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தின் பிரமோஷனும் படத்தை பார்க்க வேண்டும் என மக்களுக்கு ஆர்வத்தை அதிகரித்தது.
படம் வெளியான பின்னரும் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த மேஜர் முக்குந்த் தந்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்தும் தனது மகனின் மரணம் குறித்து பல விஷயங்களை மிகவும் எமோஷனலாக பகிர்ந்து கொண்டார்.
அப்போது என்னுடைய மருமகள் இந்து ரொம்ப பாவம்.. நான் சொன்னா நம்ப மாட்டீங்க. நான் அவளை திரும்ப கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொன்னேன். இந்துவோட அப்பா கிட்ட… சார் இப்போ 31 வயசு தான் ஆகுது இந்துவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம் அப்படின்னு நான் சொன்னேன்.
அப்போ இந்து உடனே என்கிட்ட… அப்பா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா? நோ… அப்படின்னு சொன்னா! அது ரொம்ப பெருமைக்குரிய விஷயம். ஆனால், ஜனங்கள் பேசுவது காதல் வாங்கும்போது கொஞ்சம் வேதனையா தான் இருக்கு என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீர் மல்க அந்த பேட்டியில் கூறி இருந்தார் .
அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக நாட்டுக்காக மேஜர் முகுந்த் உயிர் தியாகம் செய்திருக்கும் நிலையில் அவரது மனைவி முகுந்திற்காக எவ்வளவு சேக்ரிஃபைஸ் பண்ணி இருக்கிறார் என்பது மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. அதே நேரத்தில் அவரை பெருமைப்படவும் வைத்திருக்கிறது.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.