Met Gala 2023: ஃபேஷன் விழாவில் அம்பானி மகள் அணிந்துவந்த உடை இத்தனை கோடியா?
Author: Shree2 May 2023, 12:26 pm
ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் திங்கட்கிழமை Met Monday என்று மெட் காலா ஃபேஷன்ஷோ நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நட்சத்திர நடிகை, நடிகர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
இதில் கலந்துக்கொள்ளும் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான ஆடை அணிகலன்களுடன் வந்து கவனத்தை ஈர்ப்பார்கள். இந்த விழா நேற்று நடைபெற்றது. இதில் அலியாபட், பிரியங்கா , இஷா அம்பானி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதில் இஷா அம்பானி அணிந்து வந்த உடையில் விலை கருப்பு நிற கௌனில் வைர கற்கள் பொருத்தி இருந்தன . இதன் விலை பல கோடி இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அவர் கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கின் விலை ரூ.24,97,951.30 முழு வடிவமைப்பும் பாரம்பரிய இந்திய மணமகளின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த ஹேண்ட்பேக் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.