சரவணன் மீனாட்சி ஜோடி விவாகரத்தா…? அவள நம்பி ஏமாந்துட்டேன்… மன உளைச்சலில் செந்தில்!

Author: Shree
14 June 2023, 8:15 am

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் மிர்ர்ச்சி செந்தில். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் நடிகராக இடம் பிடித்தார்.

அதன் பின்னர் தவமாய் தவமிருந்து, மாப்பிள்ளை, பப்பாளி, வெண்நிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தன் மனைவி சரியில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவளை நான் சீரியலில் நடித்தது போன்றே நிஜ வாழ்க்கையிலும் இருப்பாள் என நம்பி ஏமாந்துவிட்டேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவளது கேரக்டர் வேறு அவளுக்கு பிடித்தது மட்டும் தான் செய்யவேண்டும் என அடம்பிடிப்பாள் வீட்டில் எதுவாக இருந்தாலும் அவள் நினைப்பது போலவே தான் நடந்துக்கொள்ளவேண்டும். அவர் ரொம்ப ஸ்டிரிட்டாக நடந்துக்கொள்வதோடு பல இடங்களில் ஈகோ ஆரம்பித்து சண்டையில் கூட முடிந்ததது என கூறியுள்ளார்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1432

    14

    11