இவ்ளோ Zoom-ல காட்டுனா பசங்க பாவம்ல… மிர்ணாளியின் ஹாட் போட்டோ!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 11:03 am

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி கவர்ச்சியாக இருக்கும் தனது உடல்வாகினை காட்டியவாறு அனைவரையும் சொக்க வைக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை ஈர்த்து வைரலாகி வருகிறார். அந்த வகையில்,தற்போது பாண்டிச்சேரியில் உலா வந்து கொண்டிருக்கும அவர், கவர்ச்சி உடையில் பிஷாவை Zoomஆக போட்டோ எடுத்து தனது பக்கத்தில் போட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!