மார்டன் உடையில் பின்னழகை காட்டி இம்சை பண்ணும் மிருணாளினி ரவி. Hot photos..!

Author: Rajesh
25 April 2022, 10:30 am

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது பின்னழகை படு கிளாமராக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ