படுக்கை காட்சிகளில் நடிக்க செல்லும் முன் அதை செய்வேன் – மிருணாளினி வெளிப்படை!

Author: Rajesh
27 January 2024, 7:54 pm

டிக்டாக் ஆப் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மிருணாளினி ரவி. வித விதமான ஆடைகளை அணிந்து மிகவும் அழகாக ஹீரோயின் போன்று ஒட்டுமொத்த இளசுகளையும் கொக்கி போட்டு இழுத்தவர் மிருணாளினி. அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைக்க விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Mirnalini ravi - updatenews360

தொடர்ந்து விஷாலுடன் எனிமி, விக்ரம் உடன் கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க அங்கும் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத்துவங்கினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை காட்சியில் நடிக்கும் அனுபவம் குறித்து கேட்டதற்கு,

Mirnalini ravi - updatenews360

ரொமான்டிக் மற்றும் படுக்கையறை காட்சிகளை எடுக்கப்போவதாக கூறினாலே மனதில் ஒருவித பதற்றமான பயம் உண்டாக்கிவிடும். அதனை நினைத்து பயப்படுவதாலோ, வருந்துவதாலோ ஒன்றும் பயனில்லை. நான் அந்த காட்சிகளில் நடிக்க செல்வதற்கு முன் பயம் இருந்தால் கூட சினிமாவில் முன்னணி நடிகையாக மாற வேண்டிய ஆசை இருப்பதால் எதற்கும் தயாராகிவிடுவேன். பின்னர் எந்த பதற்றமும் இருக்காது என வெளிப்படையாக கூறினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 574

    0

    0