எல்லா Angle-ம் நச்சு-னு இருக்கு… மாலத்தீவில் முழு Structure-ஐ படம் போட்டு காட்டிய மிருணாளினி ரவி!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 12:54 pm

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். Hotstar OTT-ல் எம்ஜிஆர், Enemy, கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது மாலத்தீவில் தனது மொத்த structure-ஐயும் காட்டும் விதமாக போட்டோசூட் நடத்தி, புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்க்கும இளசுகள் பித்து பிடித்தது போல மாறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ