பெத்தவங்கள கூட விட்டு வைக்காத மிஷ்கின் … மேடையில் கீழ்தரமா பேசி சர்ச்சை!

Author: Shree
26 July 2023, 4:06 pm

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளினியான இயக்குனர் மிஷ்கின் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி நல்ல அடையாளத்தை பெற்றார். 2006 ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார். முதல் படத்திலேயே மிப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

அதை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனிடையே சிலதிரைப்படங்களில் அழுத்தமான ரோல்களில் நடித்தும் வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது ஏதேனும் மேடைகளில் பேசும் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி விமர்சனத்திற்கு உள்ளாவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது புத்தகம் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய மிஷ்கின் தனது தாய் தந்தையை மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டி முகம்சுளிக்க வைத்துள்ளார். மத்தவங்களை தான் மோசமாக பேசுறீங்கன்னு பார்த்தா பெத்தவங்கள கூட இப்படியா பேசுறது என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 356

    1

    0