கூண்டை விட்டு பறந்து போன கிளி… மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துவாவின் ஹாட் வீடியோ..!

Author: Rajesh
7 April 2022, 4:39 pm

2017ம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பேக் மூலம் முதல்முறையாக அழகுப் போட்டி பயணத்தைத் தொடங்கினார் ஹர்னாஸ் சாந்து. 21 வயதான இவர் தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். ஏற்கனவே மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 போன்ற பல போட்டி பட்டங்களை அவர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வென்று உலக நாடுகளையே தனது பக்கம் திருப்பியுள்ளார் ஹர்னாஸ் சாந்து. இதைத் தொடர்ந்து, அவரது புகைப்படங்கள், அதனை தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ ஒன்று தள்போது வைரலாகியுள்ளது.

  • Vada Chennai 2 update தனுசுக்கு பதில் இவரா…வட சென்னை 2 படத்தில் அதிரடி முடிவு..!