தற்பொழுது விஜய் தொலைக்காட்சிகள் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக்பாஸ். இது தற்பொழுது ஆறாவது சீசன் தொடங்கி 50 நாட்கள் கடந்துள்ளது. அந்த வகையில் இதில் பல போட்டியிலும் நடக்கின்றது. அதில் அவர்களுக்கு சண்டையில் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அசீம் என்பவர்.
இவர் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். மேலும், இவர் விஜய் டிவி சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தார். இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பூவே உனக்காக என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மேலும், இவர் உள்ளே பல சண்டைகளை செய்து வருகின்றார். வாரம் ஒரு முறையாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கின்றார்.
இப்படி ஒரு நிலையில் அவருடன் சீரியலில் நடித்த நடிகை சுபத்ரா என்பவர். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் இல் ஆரம்பத்தில் ஒரு செருப்பு சண்டை ஒன்று வந்தது. அதேபோன்று பூவே உனக்காக சீரியல் ஷூட்டிங்கிலும் நடந்தது. அப்பொழுது ஹீரோவுக்கும் ஹீரோனிக்கும் இடையே பயங்கர சண்டை ஒருவரை ஒருவர் மாற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அந்த நடிகையிடம் அசீம் பயங்கரமாக சண்டை இட்டார்.
அவர் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிலும் இவரு இப்படி தான் நடந்து கொள்கின்றார். இதுதான் அவருடைய உண்மையான முகம் இவர் எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருப்பார் என்று அவரைப்பற்றி வெளிப்படையாக பேட்டியில் கூறியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.