ப்ப்ப்பா…. என்ன வாய்ஸ்டா…? புரட்சித் தலைவரின் பாடலை பாடி அசத்திய மோகன்லால்…!(வீடியோ)

Author: Vignesh
26 October 2023, 12:30 pm

நடிகர் மோகன் தற்போது தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாறி மாறி நடித்து வருகிறார். அவர் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மீண்டும் ஜித்து ஜோசப்புடன் கூட்டணி சேர்ந்துள்ள நேறு திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார்.

இதனை தொடர்ந்து, பிரித்திவிராஜ் டைரக்ஷனில் லூசிபர் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் மோகன்லால் நடித்த வருகிறார்.

mohanlal

இந்நிலையில், மோகன்லால் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் என்ற பாடலை பாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எம்ஜிஆர் பாட்டை சூப்பரா பாடி இருக்கீங்க என்ன வாய்ஸ் டா என்று புகுந்து தள்ளி வருகின்றனர்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?