Open-ஆ Room-க்கு கூப்பிட்டா.. நான் கூட இருக்கும்போதே அவன் கூட.. லட்சுமியின் 2ம் கணவர் ஷாக்கிங் பேட்டி..!(வீடியோ)

Author: Vignesh
7 March 2024, 5:04 pm

60 இருந்து 90 வரை தென் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

lakshmi - updatenews360

1969இல் லட்சுமி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆறு ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 1974 ல் விவாகரத்து பெற்றார். அதன்பின் 1975 இல் மோகன் சர்மா என்பவரை அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்தார். அவருடன் ஐந்து வருட வாழ்க்கைக்கு பின் 1980ல் அவரையும் பிரிந்தார்.

lakshmi - updatenews360

அதன் பின் 7 ஆண்டுகள் கழித்து 1987 சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகிறார். லட்சுமிக்கு முதல் கணவர் பாஸ்கரனுக்கும் பிறந்த பெண் தான் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். அதன் பின் சிவசந்திரனுக்கும் லட்சுமிக்கும் சிவசந்திரன் சம்யுக்தா என்ற மகள் இருக்கிறார்.

lakshmi - updatenews360

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை லக்ஷ்மியின் இரண்டாம் கணவரும் நடிகருமான மோகன் லட்சுமியுடன் நெருக்கமாக இருந்தது குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் உதவ முடியுமா என்று கேட்டார். சரி என்று நானும் அங்கு சென்றேன். ஷாப்பிங் பண்ணும் போது நாய் வடிவத்தில் இருந்த சேவிங் செய்த பின் பயன்படுத்த கூடிய பாட்டில் இருந்தது. ஆனால் அதை என்னால் வாங்க இயலவில்லை.

actress lakshmi

ஷாப்பிங் முடிந்த பின்னர் ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது நான் ஆசைப்பட்ட சொல்யூஷனை லக்ஷ்மி என்னிடம் கொடுத்தார். நாய் போல உங்களது வாழ்க்கையில் நான் இருப்பேன் என்று லட்சுமி சொன்னார். இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்படி அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, நான் காலையில் அவரை சென்று சந்தித்தேன். அவரும் நானும் சாப்பிட சென்றோம் அப்போது, என்னிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

actress lakshmi

அதன்பின்னர், என்னை ரூமுக்கு அழைத்து சென்றபோது, அங்கு என்ன நடக்கப் போகிறது என்று என்னால் கணிக்க முடிந்தது. நான் லட்சுமிக்கு குங்குமம் வைத்தேன். அது எங்களுடைய முதல் இரவாக மாறியது. அதன் பின்னர், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஆனால், லக்ஷ்மி சிலருடன் தவறான உறவில் இருந்தார். லக்ஷ்மியின் மகள் ஐஸ்வர்யா என்னிடம் வந்து அம்மா யாரிடமோ அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன் என்று லக்ஷ்மியின் முன்னாள் கணவர் தற்போது கூறியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 203

    0

    0