நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளார்.இப்போது விஜய் தனது 69வது படத்தை தன்னுடைய கடைசி படமாக அறிவித்துள்ளார். இதற்கு பிறகு நடிப்புத் துறையில் இருந்து விலகுவதாகவும் விஜய் அறிவித்து இருந்தார்.அவருடைய கடைசிப் படமான 69வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதனை கே.வி.என் புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்ததாக கூறப்படுகிறது. கடைசியாக 9 வருடங்களுக்கு முன்பு ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் சிவ சக்தியாக கலக்கிய கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
This website uses cookies.