கீர்த்தி சுரேஷ் போட்டோ… மாமியார் வீட்டில் புகைச்சல் : கணவர் போட்ட கண்டிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 December 2024, 4:56 pm

தென்னிந்திய மொழி சினிமாக்களில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வெற்றி நடை போட்டு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். நாளை அவரது நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் வெளியாக உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் மீது ஏராளமான சர்ச்சைகள் எழுந்தது. அதாவது விஜய்யுடன் அவரை இணைத்து பேசியிருந்தனர் நெட்டிசன்கள்.

ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கப்சிப் ஆக இருந்தார் கீர்த்தி. யாருமே எதிர்பாராத வகையில் தனது 15 வருட நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.

அதன்படி கோவாவில் திருமணமும் நட்ந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போவார் என எதிர்பார்த்த நிலையில், அம்மணி பாலிவுட் படத்துக்கு ப்ரோமோஷன் பண்ண கிளம்பிவிட்டார்.

இதையும் படியுங்க: ரகசிய வீடு..எல்லை மீறிய உறவு…வாரிசு குடும்பத்துக்கு தொடரும் அவலநிலை…!

இதற்கு கணவர் ஒத்துழைத்தாலும், மாமியார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தாலியுடன் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளதால், கடுப்பான மாமியார் குடும்பம், கீர்த்தியை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்க உத்தரவு போட்டுள்ளனராம்.

Varun and Keerthy Suresh

பெற்றோர் கொடுத்த டார்ச்சரால், கீர்த்திக்கு கடிவாளம் போட ஆரம்பித்துள்ளாராம் ஆண்டனி. சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு உடனே தனது தொழிலையும் கவனிக்க கட்டளையிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…