கல்யாணம் ஆனாலும் உங்க சேட்டை மட்டும் அடங்கலையே.. பிகினியில் சம்மர் டிப்ஸ் கொடுத்த மௌனி ராய்… hot Pics..!

Author: Rajesh
19 March 2022, 12:47 pm

தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர்.    இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது.

கல்யாணத்துக்கு அப்புறமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, பிகினியில் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆனாலும் உங்க சேட்டை மட்டும் போகாது போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1668

    1

    0