மீண்டும் கவர்ச்சி காட்டத் தயாராகும் மௌனி ராய்.. Hot photos..!

Author: Rajesh
4 February 2022, 1:26 pm

தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர்.    இதனிடையே கடந்த வாரம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக அடக்க ஒடுக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவிட்டு  வந்ததை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது கவர்ச்சியை காட்டத் தொடங்கியுள்ளார் மௌனி ராய். இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • question arises on falling of ajith cut out in tirunelveli திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ