தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.
நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர். இதனிடையே கடந்த வாரம் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக அடக்க ஒடுக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பதிவிட்டு வந்ததை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது கவர்ச்சியை காட்டத் தொடங்கியுள்ளார் மௌனி ராய். இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.