ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.
சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம்.
இதனிடையே, சமீபத்தில் சரண்யா நடிப்பில் உருவாகியுள்ள அருவ சண்டை திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ராஜன் என்பவர் தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். சென்னையில் அருவ சண்டை படத்தின் ப்ரமோஷன் பணிகள் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அருவ சண்டை ப்ரமோஷன் நிகழ்ச்சியில், சரண்யா கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவர் “வேறு ஒரு படத்தில் ஷுட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் ” என்று பொய் காரணம் கூறியுள்ளாராம்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் முன்னணி நடிகர்களுடைய படமாக இருந்தால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இது சிறிய ஹீரோக்கள் படமாக இருப்பதால் கலந்து கொள்ளவில்லை. எங்கள் பாவம் சும்மா விட்டது’ என்று படத்தின் தயாரிப்பாளர் புலம்பியுள்ளார்.
ஏன் என்னை போல இருக்கும் சிறுப்பட தயாரிப்பாளர்களை இப்படி கேவலமாக பார்க்குறீர்கள் என்றும், எவ்வளவு தான் நசுக்குறீர்கள் என கண்ணீர் மல்க கேள்விக்கேட்டு புதுமுக தயாரிப்பளார் சரண்யா பொன்வண்ணனை வெளுத்து வாங்கினார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சரண்யா பொன்வண்ணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
This website uses cookies.