இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுமா? இப்போ சின்னத்திரையை கலக்கும் ஹீரோயின் இவங்கதான்..!

Author: Vignesh
13 November 2023, 4:10 pm

சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக தற்போது, சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அப்படித்தான் செம்பருத்தி என்ற ஒரே சீரியலில் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் ஷபானா. இவர் செம்பருத்தி சீரியல் முடிந்த பிறகு தற்போது, சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

shabana aryan

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு இவர்களும் இரண்டாம் திருமண நாளை கொண்டானர். தற்போது, ஷபானா அவரது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பள்ளியில் எடுத்த குரூப் போட்டோவில் அவர் எப்படி இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

shabana aryan
  • Sukumar cinema exit statement அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
  • Views: - 315

    0

    0