மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கு கூடுதலாக இந்தி படங்களில் நடித்து உள்ளார். மிருணால் தாக்கூர் கேரியரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) மூலம் தொடங்கினார். இதற்காக, மிருணால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார் .
பின்னர், லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து, அவர் தெல படமான சீதா ராமம் (2022) மூலம் வெற்றியைப் பெற்றார்.
இந்த படம் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.
சீதாராமன் படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் இவரது கதையே வேறு. சமீபத்தில், ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 கவர்ச்சியான ரோலில் நடித்திருக்கிறார். வயதான நபருடன் உடலுறவு காட்சிகள் நடிக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி மாறிவிட்டாரே மிருணாள் என்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.