வேற பொண்ணு கூட இருந்தா பிரச்சனை இல்ல.. காதலன் டேட்டிங் குறித்து மனம் திறந்த மிருணாள் தாகூர்..!

Author: Vignesh
25 September 2023, 10:00 am

மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கு கூடுதலாக இந்தி படங்களில் நடித்து உள்ளார். மிருணால் தாக்கூர் கேரியரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) மூலம் தொடங்கினார். இதற்காக, மிருணால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார் .

mrunal thakur - updatenews360

பின்னர், லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து, அவர் தெல படமான சீதா ராமம் (2022) மூலம் வெற்றியைப் பெற்றார்.

mrunal thakur - updatenews360

இந்த படம் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

mrunal thakur - updatenews360

சீதாராமன் படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் இவரது கதையே வேறு. சமீபத்தில், ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 கவர்ச்சியான ரோலில் நடித்திருக்கிறார். வயதான நபருடன் உடலுறவு காட்சிகள் நடிக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி மாறிவிட்டாரே மிருணாள் என்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

mrunal thakur - updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், பேசிய மிருணாள் தாகூர் தான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். தன் காதலன் வேறொரு பெண்ணை டேட்டிங் செய்தால் கூட தனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அது பழக்கமாக மாறிவிடக்கூடாது. எந்த விஷயத்தையும், மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். எல்லாத்தையும் சொல்ல வேண்டும். அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க மாட்டேன். ஆனால், அவர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…