மகன் கண்முன்னே மருமகளிடம் அசிங்கமாக நடந்துக்கொண்ட அம்பானி – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

Author:
21 October 2024, 5:48 pm

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.

இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு மதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி பிரபலமான வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சன்ட் என்பவரை சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது .

திருமணத்திற்கு பிறகு அவர்கள் எங்கு சென்றாலும் என்ன விழாக்களில் கலந்து கொண்டாலும் அது வீடியோவாக வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ராதிகா மிகக்குறுகிய நாட்களிலேயே அம்பானி வீட்டில் ஒருவராக நெருக்கமாக பழகி விட்டார்.

இந்த நிலையில் அம்பானி குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. கிட்டத்தட்ட இது சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம் .

அந்த விழாவில் தன்னுடைய மருமகளான ராதிகா மெர்சண்ட்டை முகேஷ் அம்பானி அவரது இடுப்பில் கை வைத்து இறுக்கமாக பிடித்து தன்னுடன் அனைத்து கொள்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது இந்த வீடியோவில் அம்பானி இந்த செயல் செய்யும்போது அவரது கண் எதிரே அவரது மகன் ஆனந்த் அம்பானியும் இதை பார்த்து முகம் சுளிக்கிறார்.

இதையும் படியுங்கள்:

இது பார்ப்பவர்களுக்கே முகம் சுளிக்க வைப்பது போல் இருக்கிறது. மக்களிடம் கூட இப்படி செய்ய மாட்டோம் ஒரு மருமகளிடம் எப்படி அம்பானிக்கு இவ்வளவு நெருக்கமாக இவ்வளவு இது போன்ற முகம் சுளிக்க வைக்க கூடிய செயலை பண்ண முடியாது? என அம்பானியை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 194

    0

    0