மைனா நந்தினியின் அந்த உறுப்பு பெரிசா இருக்கா…?அசிங்கம் தாங்கமுடியாமல் ஆத்திரமடைந்த கணவர்!

Author: Rajesh
20 டிசம்பர் 2023, 9:08 மணி
myna nandhini
Quick Share

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.

myna nandhini-updatenews360

கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.

myna nandhini - updatenews360

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதாவது அவரது உருவத்தை வைத்து யூடியூபர் ஒருவர் ” மைனாவுக்கு பின்னழகு ரொம்ப பெருசு” என கொச்சையாக பேசியிருந்தார்.

இதை பார்த்து கடுங்கோபமடைந்த அவரது கணவர் யோகி, பிக்பாஸில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு தனிப்பட்ட நபருடன் பர்சனல் விஷயத்தையே, அவரது உடலையோ விமர்சிப்பது நியாயமே இல்லை. மைனாவின் பின்னழகு பெரிசா இருக்கிறது என்றால் அது அவரது ஜீன், அவரின் மரபணு சார்ந்து வரும் விஷயம். இதை அசிங்கமாக பேசி பாடி ஷேமிங் செய்வது மிகப்பெரிய தவறு. இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு லிமிட் உண்டு என கோபத்தோடு எச்சரித்தார்.

  • DMDK நாள் குறித்த அதிமுக – தேமுதிக – தவெக.. மாறப் போகிறதா தமிழக அரசியல் களம்?
  • Views: - 376

    0

    0