டிவிஸ்ட் மேல டிவிஸ்டு.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை..!!
Author: Vignesh17 October 2022, 10:15 am
20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 கடந்த வாரம் துவங்கியது. முதல் வார இறுதியில் வந்த கமல் ஹாசன் அவருடைய ஸ்டைலில் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதுமட்டுமின்றி சற்று விறுவிறுப்புக்கூட்டம் விதமாக சில விளையாட்டுகளையும் வைத்தார்.
மைனா நந்தினி என்ட்ரி
எபிசோடின் இறுதியில் மைனா நந்தினி வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆட்டம் பாட்டத்துடன் அதிரடியான என்ட்ரி கொடுத்தார் நந்தினி.

வீட்டிற்குள் சென்றவுடன் வழக்கம் போல் கலகலப்பாக அனைவரிடமும் பழக துவங்கிவிட்டார்.
