பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன மைனா நந்தினி.. கையை வெச்சுட்டு சும்மா இருக்காம அவரோட கணவர் பண்ண வேலையை பாருங்க..!

Author: Vignesh
22 November 2022, 7:00 pm

விஜய் டிவி மைனா நந்தினி என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அந்த சேனலில் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

தற்போது மைனா நந்தினி பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக நுழைந்திருக்கிறார். அவர் டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்து வருகிறது.

Myna-Nandhini-1-Updatenews360

இந்நிலையில் தற்போது மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வருக்கு தோளில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவின் செமி பைனலில் இருந்து விலகி இருக்கிறார்.

இது பற்றி அவரே போட்டோ உடன் சோகமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

  • Impact of PART2 MOVIES on Theater Ownersஇனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!
  • Views: - 3867

    9

    3