“என்ன sofa ல உக்காந்திருக்க ஸ்டைலே ஒரு மாதிரி இருக்கே ” மைனா நந்தினியின் லேட்டஸ்ட் வீடியோ !
Author: Udayachandran RadhaKrishnan16 May 2022, 11:35 pm
“ஒரு வேளை, சரக்குல இருக்கீங்களா?..” மைனா நந்தினியின் லேட்டஸ்ட் வீடியோ !
சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் வீடியோக்கள் உச்சகட்டம்.
மேலும், இவர் அடிக்கடி தனது கணவருடன் அடிக்கும் காமெடிகளை வீடியோவாக பதிவு செய்து இவரது சேனலில் பதிவேற்றி வரும் இவர் தற்போது சோபா செட்டில் தலைகீழாக படுத்துக்கொண்டு நான் தியானம் செய்கிறேன் என்று கணவரை கலாய்க்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “ஒரு வேளை, தண்ணில இருக்கீங்களா?..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.