யாரை வெச்சுன்னாலும் படம் எடுங்க இவரை வைச்சு எடுக்காதீங்க.. மிஸ்கினால் கதறும் உதவி இயக்குனர்கள்..!

Author: Vignesh
21 July 2023, 6:30 pm

மனோன் அஸ்வின் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் மாவீரன். இந்தப் படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

maaveeran updatenews360

மாவீரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வரை சுமார் 50 கோடி வசூலை இயற்றியிருக்கிறது. சமீபத்தில் படத்தின் சக்ஸஸ்மிட் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், இயக்குனர் மிஸ்கின் மட்டும் பங்கேற்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

Maaveeran-updatenews360

அதாவது மாவீரன் சூட்டிங் சமயத்தில் இயக்குனரிடம் கதையில் குறுக்கிட்டு டார்ச்சர் செய்துள்ளாராம். மேலும், சிவகார்த்திகேயனுக்கு ரெஸ்ட் கொடுக்க சொல்லி இயக்குனருக்கு டார்ச்சர் கொடுத்து கொண்டே இருந்துள்ளார். அதேபோல், இரவு ஷூட்டிங்கில் இயக்குனரை கூப்பிட்டு டிஸ்கஸ் செய்வோம் என கூறியும் இருக்கிறார்.

Maaveeran-updatenews360

இதனால் உஷாராகிய இயக்குனர் மடோன் எஸ்கேப் ஆகியும் உள்ளார். இதனால் மாவீரன் படத்தின் வேலையை செய்த உதவி இயக்குனர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு கால் செய்து யார வச்சு வேணா படம் எடுங்க மிஸ்கினை மட்டும் வைச்சு எடுக்காதீங்க என்று கதறியும் உள்ளதாக அந்தணன் தெரிவித்திருக்கிறார். இதனால் தான் மிஸ்கின் மாவீரன் படத்தின் சக்சஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 610

    0

    1