நாட்டு கூத்து… ஆஸ்கர் மேடையில் நடனமாடி அசத்திய நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

Author: Shree
13 March 2023, 10:04 am

பிரம்மாண்ட ஹிட் திரைப்படமான பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த இப்படத்தில் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.

இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். இதனிடையே இந்தியாவிலிருந்து RRR படத்தினை ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

அப்போது அந்த விருது மேடையில் நாட்டுக்கூத்து பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…