80s நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா..! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர்களுடன் திருமணத்திற்கு பிறகு சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்கள். அப்படி ஒதுங்கியவர் தான் நடிகை நதியா என்பவர். இவர் பல ரசிகர்களின் கனவு கன்னியாக அந்த காலகட்டத்தில் திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமா வருவதற்கு முன்பாக மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்ப டத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா குழு மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை நதியாவை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சினிமாவில் கதாநாயகனாக நடித்த சுரேஷ் என்பவருடன் நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் தகவல் வெளியானது.

இவர்கள் காதல் விஷயம் சினிமாவில் பெரிய அளவு பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த காதல் என்ன ஆனது என்பது பற்றி தெரியவில்லை.

திடீரென்று நடிகை நதியா வேரு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்த தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்துள்ளது,. ஆனால் இந்த விஷயத்தை பற்றி இருவரும் பொதுவெளியில் பேசியதில்லை என கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

14 minutes ago

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…

15 minutes ago

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

57 minutes ago

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

This website uses cookies.