இவருக்கு இதே பொழப்பா போச்சு… சமந்தாவை தொடர்ந்து புது காதலியையும் கழட்டிவிட்ட நாக சைதன்யா?

Author: Shree
5 July 2023, 2:03 pm

தெந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து கிளாமர் காட்சிகள் அடங்கிய படங்களில் தாராளமாக நடித்து வருகிறார்.

இதனிடையே அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுகள் சிகிச்சை எடுத்து பின்னர் குணமானார். சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நாக சைதன்யா பிரபல இளம் நடிகையான சோபிதா துலிபாலாவை காதலித்து அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. இதனை இருவரும் மறுக்கவில்லை. இதனால் இவர்கள் உண்மையில் காதலித்துவருவதாக ரசிகர்களும் நம்பினார்கள்.

இந்நிலையில் தற்ப்போது கிடைத்துள்ள தகவலின்படி நாக சைதன்யா தனது புது காதலியான சோபிதா துலிபாலாவையும் பிரேக்கப் செய்து பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. இதையடுத்து நாக சைதன்யா தெலுங்கு சினிமாவின் பிளே பாய் நடிகராக பேசப்பட்டு வருகிறார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?