என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!

Author: Selvan
8 February 2025, 8:05 pm

விவாகரத்தை பற்றி மனம் திறந்த நாக சைதன்யா

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொன்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அவர்கள் இருவரும் பிரிந்தாலும் அவர்களை பற்றி பலரும் பல விதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க: தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் பார்வை பற்றி நாக சைதன்யா பகிர்ந்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு நாக சைதன்யா சமந்தாவுடன் விவாகரத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

Naga Chaitanya about Samantha divorce

அதில் நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த வழியில் செல்ல விரும்பினோம், எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காவே நாங்கள் விவாகரத்து முடிவை எடுத்தோம்,இந்த முடிவை எடுத்த பிறகு நாங்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளோம்,சமரச முடிவுக்கு பிறகு நாங்கள் பேசி எடுத்த முடிவுக்கு ரசிகர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை.தயவு செய்து இந்த விசயத்தை பற்றி ஏதும் இனி பேசாதீர்கள்,என்னை ஏன் குற்றவாளியாக நீங்கள் பார்க்கிறீங்க என மனம் உடைஞ்சு பேசியுள்ளார்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் கிசுகிசுவாகவும் ஒரு பொழுதுபோக்காவும் மாற்றியுள்ளனர் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!
  • Leave a Reply