நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதற்காக சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக காதல் கிசு கிசு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா பாய்ஸ் ஹாஸ்டல் என்னும் படத்தை திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார். அப்போது, இடைவேளை நேரத்தில் சமந்தாவின் குஷி படத்தின் டிரைலர் திரையில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அதில் சமந்தா விஜய் தேவரகொண்டாவின் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அப்செட் ஆகிவிட்டாராம். படம் பார்க்க வந்த நாக சைதன்யா வெளியேறி விட்டாராம். இந்த சம்பவம் தற்போது தெலுங்கு திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.