தெலுங்கில் டாப் ஸ்ட்ராக உள்ளவர் நடிகர் நாகர்ஜூனா. முதல் மனைவியை விவாகரத்து செய்து பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவியின் மகன் நடிகர் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகரகாக வலம் வரும் இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். ரசிகர்கள் மத்தியில் அமோ வரவேற்பை பெற்ற இந்த ஜோடி 4 வருடத்தில் பிரிந்தது.
சமந்தாவை படத்தில் நடிக்கக்கூடாது குடும்பத்தினரும், நாக சைதன்யாவும் கட்டளையிட்டதால் அது கருத்து வேறுபாடாக மாறி பிரிய நேரிட்டது. சமந்தா இதுவரை வெளிப்படையாக பேசாமல் ஒதுங்கியே உள்ளார்.
ஆனால் நாகசைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரின் காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் சம்மதம் சொல்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த ஷோபிதா துலிபாலா, பிறந்தது ஆந்திராவில்தான். இந்த நிலையில் திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே நாகசைதன்யாவுக்கு ஷோபிதா கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போடலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளாராம்.
இதையும் படியுங்க: ஊழலை பற்றி விஜய் பேசலாமா? பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!
அந்த கண்டிஷன் என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும், படத்தில் நடிப்பேன் என ஷோபிதா கூறியுள்ளார்.
நாகர்ஜூனா வீட்டில் செட்டில் ஆனால் சமந்தாவுக்கு ஆன நிலைமை நமக்கும் ஆகவிடக்கூடாது என்பதற்காக நாகசைதன்யாவிடம் இப்போதே நிபந்தனை போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.