சமந்தா மனசு என்ன பாடு படும்….? களைகட்டிய நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்கு!

Author:
22 October 2024, 11:16 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். திரைத்துறையை சாராத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா.

Sobhita Dhulipala

ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக கடைகளில் பணியாற்றி அதன் பிறகு மாடலிங் துறையில் தனது ஆர்வத்தை செலுத்தி பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மேற்கேற்றி இன்று தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக பெயர் எடுத்திருக்கிறார்.

Sobhita Dhulipala

தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் அடுத்தடுத்து தொடர் ஹிட் திரைப்படங்கள் கை கொடுத்ததால் அங்கும் நட்சத்திர நடிகையாக தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே சமந்தா பார்க்கப் பட்டார்.

Sobhita Dhulipala

அந்த அளவுக்கு இவரது வளர்ச்சி மிக குறுகிய காலத்திலேயே புகழ்பெற்றது. பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து வந்த நடிகை சமந்தா 8 ஆண்டு காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. குறிப்பாக காதல் ஜோடிகளின் எடுத்துக்காட்டான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.

Sobhita Dhulipala

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு சமத்தா தன்னுடைய கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி வந்த நிலையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார்.

Sobhita Dhulipala

பின்னர் நிச்சயதார்த்தம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு காதலை உறுதிப்படுத்தினார். இவர்களது திருமணம் ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடைபெற்றது. இந்நிலையில் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் தற்போது குடும்பத்தினர் நடத்தியுள்ளனர்.

Sobhita Dhulipala

இதையும் படியுங்கள்: குழந்தையிலே காதல்…. மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் – வைரல் போட்டோஸ்!

அதில் சோபிதா துலிபாலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள்… நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே…. இந்த புகைப்படங்களை சமந்தா பார்த்தால் அவரது மனசு எவ்வளவு பாடுபடும் என கருத்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 241

    0

    0