களைகட்டிய நாக சைதன்யா-சோபிதா திருமணம்..சமந்தா போட்ட திடீர் பதிவு.!
Author: Selvan4 December 2024, 1:35 pm
பிரபல நடிகர் நாக சைதன்யா-சோபிதா திருமணம்,இன்று 200 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடக்கிறது.
இந்த திருமண விழாவில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களின் குடும்பங்கள் பங்கு பெறுகின்றன.சுமார் 8 மணி நேரம் பாரம்பரிய முறைப்படி நடைப்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக நேற்று ஹல்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்க: https://www.updatenews360.com/cinema-tv/ajiths-amarkalam-movie-srinivasa-theatre-demolition-041224/
இந்நிலையில் சோபிதாவின் தங்கையான சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சோபிதா புகைப்படங்களை பகிர்ந்து “மிகவும் அன்பான மனிதர் உங்களுக்கு எனது காதல் மட்டும் தான் அக்கா” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பல ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.